உள்ளூர் செய்திகள்

ப்ளாஷ் பேக்!

அன்று...டிசம்பர் 13, 2002ல் சகோதரர்கள் அசோக், ஸ்ரீராம், லெட்சுமணன் - வயது முறையே 6,2,2 - இவர்களில் ஸ்ரீராம், லட்சுமணன், இருவரும் இரட்டையர்கள். பெற்றோர்: மணிவண்ணன் - சொர்ணவள்ளி. ஊர்: காரைக்குடி.இன்று...அசோக், திருச்சியில் உள்ள பிஷப் காலேஜில் பி.சி.ஏ., இறுதி ஆண்டும், ஸ்ரீராம் மற்றும் லட்சுமணன், மதுரையில் உள்ள டி-நோபிலி பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பும் படித்து வருகின்றனர். வயது, 20, 16, 16.சிறுவர்மலர் இதழின் தீவிர வாசகர்களான இந்த சகோதரர்கள், இன்றும் சிறுவர்மலர் இதழை முழுமையாக படித்து வருகின்றனர். மொக்க ஜோக்ஸ், ஸ்போக்கன் இங்கிலீஷ், இளஸ்- மனஸ், புதிர் பக்கங்களை மிகவும் ஆர்வமாக படிப்பதாக தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !