ப்ளாஷ் பேக்!
டி.ரத்தீஷ். பெற்றோர்: தாஸ் - செல்வகுமாரி, மாமல்லபுரம்.அன்று: ஜூலை 11, 2008, சிறுவர்மலர் இதழின் அட்டையில், இவரது படம் பிரசுரமாகியது. அப்போது வயது, 10.இன்று: வயது 19; விஷூவல் கம்யூனிகேஷனில் டிப்ளமோ முடித்துவிட்டு, குறும்படம் எழுதியும், நடித்தும் வருகிறார்.சிறுவயது முதல், தமிழ் ஆர்வம் மிக்க இவர், இன்றும் சிறுவர் மலர் இதழின் அதிதீவிர வாசகர். திரைப்படத் துறையில் சாதனை புரிய வாழ்த்துக்கள்!