உள்ளூர் செய்திகள்

தவளை மீன்!

இதன் உருவம் மீன் போல இல்லாமல், பாறை போன்றும், சில பகுதிகள் தவளை போலவும் இருக்கும். எதிரி இரைக்காக துரத்தும்போது இது பாறையின் மேலாக மறைந்து போக்கு காட்டி விடும். பாறைகள் இல்லாத இடங்களில் தவளை வடிவில் உடலை சற்று மாற்றிக் கொண்டு தப்பித்துவிடும். அதனால்தான் இதற்கு, 'தவளை மீன்' என்று பெயர் சூட்டியிருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !