வாழ்த்து அட்டை!
இங்கிலாந்தில் 1843-ல் முதன்முதலாக கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை தயாரித்து, தன் நண்பர் ஹென்றி லோவுக்கு அனுப்பினார் கார்ஸ்லே. தொடர்ந்து இங்கிலாந்து ராஜ குடும்பத்தினர் மற்றவர்களுக்கு அனுப்பத் துவங்கினர். அமெரிக்காவில் தற்போது வாழ்த்து அட்டைக்காக, 25 கோடி டாலர் வரை செலவு செய்து வருகின்றனர்.