உள்ளூர் செய்திகள்

கின்னஸ் நெரிசல்!

ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், ஏப்ரல் 12, 1990ல், ஒரு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி திணறிய வாகனங்களின் எண்ணிக்கை, 1.80 கோடி. உலகில், அதிக வாகனங்கள், நெரிசலில் தவித்த நிகழ்வு இது. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !