உள்ளூர் செய்திகள்

நிலவில் விளையாடியவர்

ஐக்கிய அமெரிக்காவின் வான் வெளிப் பயணியான, 'அப்பலோ 14'ல் கமாண்டரான ஆலன் ஷெப்பர்டு 1971ல் நிலாவின் மீது முதல் கோல்ப் அடியை அடித்துக் காட்டியதால் நிலவில் விளையாடிய மனிதர் என மக்களால் அன்பாக அழைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !