உள்ளூர் செய்திகள்

எத்தனை? எத்தனை?

வேணு ஆயிரம் ரூபாயோடு சந்தைக்குப் போனான். அங்கே அரிசி மூட்டைகளையும், கோதுமை மூட்டை களையும், மைதா மூட்டைகளையும் வாங்கினான்.அரிசி மூட்டை ஒன்று 100 ரூபாய்கோதுமை மூட்டை ஒன்று 30 ரூபாய்மைதா மூட்டை ஒன்று 5 ரூபாய்கொஞ்ச நேரத்தில் அவன் கொண்டு வந்த ஆயிரம் ரூபாயும் செலவாகிவிட்டது. ஆயிரம் ரூபாய்க் கொடுத்துத்தான் வாங்கிய மூட்டைகளை எண்ணிப் பார்த்தான். அவை சரியாக 100 இருந்தன.வேணு வாங்கிய நூறு மூட்டைகளில், அரிசி மூட்டை எத்தனை? கோதுமை மூட்டை எத்தனை? மைதா மூட்டை எத்தனை?விடை: அரிசி மூட்டைகள்: 5கோதுமை மூட்டை: 1மைதா மூட்டைகள்: 94


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !