உள்ளூர் செய்திகள்

நான் தான் சேமிப்பு கிடங்கு!

* நம் உடலில் மிகுந்த நன்றியுடன் தயக்கம் இன்றி கடமை உணர்வுடன் செயல்படும் உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று* உடல் உள் உறுப்புகளில் மிகப் பெரியதும், அதிக எடையுடையது* மனிதனின் சக்திகளின் சேமிப்பு கிடங்கு இது என்பர்* கல்லீரல் பெற்றுள்ள ஒவ்வொரு செல்லிலும், 50 ஆயிரம் கோடி புரத நுண்துகள்கள் உள்ளன* ஒரு கல்லீரல் செல், 200 மில்லியன் நீர்த்துகள்களை கொண்டிருக்கிறது* கல்லீரல் ஒரு நாள் வெளிப்படுத்ததும் சக்தியை தான், பல வேலைகள் மனிதனால் செய்யப் பயன்படுத்தப்படுகிறது* மனிதன் ஒரு நாள் உபயோகிக்கும் சக்தியை வெப்பச் சக்தியாக மாற்றி உபயோகித்தால், 35 லிட்டர் குளிர் நீரை, 90 டிகிரி வெப்பத்துக்கு கொதிக்க வைக்க முடியுமாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !