உள்ளூர் செய்திகள்

கோள வடிவில் இருக்கிறதா பூமி?

வட துருவத்தில் உள்ள பனிப்பாறைகளும், தென் துருவத்திலுள்ள பனிப்பாறைகளும் அதன் கீழ் உள்ள நிலத்தை அழுத்துகின்றன. அன்டார்டிகாவில் உள்ள பனிப்பாறை, மிக கனமாக இருப்பதால், தென் துருவத்தை அழுத்தி, பூமியை சரியான கோளமாக இல்லாமல், பேரிக்காய் வடிவில் அமைக்கிறது.விஞ்ஞானி ஐசக் நியூட்டன் தான், முதன்முதலில் பூமி, சரியான கோள வடிவில் இல்லை என்பதையும், வட துருவத்திலும், தென் துருவத்திலும் சிறிது அமுங்கி இருப்பதையும் எடுத்துக் கூறினார். பூமத்திய ரேகை பகுதியில் சிறிது பிதுங்கி இருப்பதையும் கண்டுபிடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !