உள்ளூர் செய்திகள்

மேஜிக் டம்ளர்!

இந்த மேஜிக்கிற்கு தேவையான பொருட்கள்: கண்ணாடி டம்ளர் ஒன்று, தண்ணீர் -ஒரு டம்ளர், ஒரு சிறிய கிண்ணத்தில் சோப்பு தண்ணீர்.மேஜிக் செய்யும் முறை:1. ஒரு கப் தண்ணீரில் சோப்பு கரைசலை கலக்கவும். இப்போது சோப்பு கரைசலைத் தொட்டு ஏதேனும் ஜோக் அல்லது வார்த்தைகளை கண்ணாடி டம்ளரில் எழுதுங்கள்.2. இப்போது டம்ளரை 15 நிமிடம் ப்ரீசரில் வைக்கவும்.3.இப்போது உங்கள் நண்பனுக்கு (அ) பார்வையாளர்களுக்கு அந்த டம்ளரில் தண்ணீர் கொடுங்கள். சிறிது நேரத்தில் குளிர் குறைய குறைய நீங்கள் எழுதிய ஜோக் அல்லது வாசகம் மேஜிக்போல தெரியும். உங்கள் நண்பன் ஆச்சரியப்பட்டுப் போவான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !