சரியா... தவறா?
பால் அல்லது பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை சாப்பிட்டால் சளி அல்லது இருமல் வரும்.சரி: இது தவறான எண்ணம். பால் சாளியை உண்டு பண்ணாது. பால் குடிக்கும் போது பாலில் உள்ள கொழுப்பு தொண்டையில் ஒட்டுவதால் சளி போன்ற உணர்வை ஏற்படுத்தும். இது சளி அல்ல; சிறிது நேரத்தில் இந்த கொழுப்பு மறைந்து விடும்.பாரிஸிலுள்ள ஈபிள் டவர் சூரிய ஒளி படும் போது நீண்டுவிடுகிறது.சரி: வெப்பத்தில் உலோகம் விரிவடையும். கோடை காலத்தில் சூரிய ஒளிபட்டு நீள்கிறது. அதாவது 6 முதல் 18 செ.மீ வரை சாய்கிறது. சூரியன் மறைந்ததும் உலோகம் சுருங்கி மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுகிறது.