உள்ளூர் செய்திகள்

சரியா... தவறா?

1. பச்சை மரகத கல்லில் குறைந்த அளவு அலுமினியம் உள்ளதால் தான் பச்சை கலரில் ஜொலிக்கிறது.தவறு:பச்சை மரகத கல்லில் குறைந்த அளவு குரோமியப்படிகங்கள் கலந்துள்ளது. இதிலிருந்து தான் மரகதகல் பச்சை நிறத்தைப் பெற்றுக்கொள்கிறது.2. கருங்காலி மரத்தின் தண்டு கறுப்பாக இருக்கும்.தவறு: கருங்காலி மரத்தின் மையப்பகுதி மட்டுமே கருப்பாக இருக்கும். வெளிப்பகுதி வெள்ளை, சாம்பல், மற்றும் இளம் ரோஸ் நிரத்தில் இருக்கும். கருங்காலி மரத்தை பாலிஷ் செய்தால் மிகவும் பளபளப்பாக இருக்கும். எனவே, கருங்காலி மரத்தில் பியானோ கீ, புல்லாங்குழல், கத்தியின் கைப்பிடி மற்றும் வேலைப்பாடு மிகுந்த பொருட்கள் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !