உள்ளூர் செய்திகள்

சிம்பிள் சயின்ஸ்!

ஹாய் குட்டீஸ்! நீங்கள் தீக்குச்சியை பற்ற வைக்கும் போது கவனித்தால், தீச்சுடர் மேல் நோக்கி வேகமாக எரிந்து அதன் பிறகு குறைகிறது. இதற்கு காரணம் என்ன?தீக்குச்சியை பற்ற வைத்ததும், தீக்குச்சியிலுள்ள மருந்தின் விளைவால் சூடான காஸ் உருவாகிறது. இது சுற்றுப்புறத்திலுள்ள காற்றை விட லேசாக இருப்பதால் தீச்சுடர் மேல் நோக்கி எரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !