சுட்டீஸின் முத்து கையெழுத்து!
புதிய பாரதம் மலர சிறந்த மாணவர்கள் உருவாக வேண்டும். எங்களைப் போன்ற மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர வாய்ப்பளிக்கும் சிறுவர்மலர், ஆசிரியருக்கு நன்றி. மலர்கள் சேர்ந்தால் மாலையாகும். மழைதுளிகள் சேர்ந்தால் நீர்வளமாகும். அதுபோல் சிறுவர்மலர் இதழைப் பின்பற்றுவதால் எங்களுக்கு ஆறிவாற்றல் வளரும்.த.தர்ஷினி,9ம் வகுப்பு, இந்திரா காந்தி மெட்ரிகுலேஷன் பள்ளி,சென்னைதொடர்புக்கு: 98417 97717