உள்ளூர் செய்திகள்

சுட்டீஸின் முத்து கையெழுத்து!

அன்புள்ள பொறுப்பாசிரியர் அவர்களுக்குவணக்கம். சிறுவர்மலர் இதழில் வரும் படக்கதைகள் மிகவும் பிடிக்கும். நீதிக்கதைகள் நல்ல குணங்களை கற்றுத் தருகிறது. வினோத தீவு தொடர்கதை படிக்கும் பொழுது எனக்கும் லட்சத் தீவிற்கு செல்ல வேண்டும் என்று ஆசையாக உள்ளது. நன்றி.இப்படிக்குசு.ரா.லியானா ஸ்ரீ 5ம் வகுப்பு, இ.பி.ஜி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மதுரை. தொடர்புக்கு: 80569 97370


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !