உள்ளூர் செய்திகள்

சுட்டீஸின் முத்து கையெழுத்து!

நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு புத்தகம் வாசிப்பது என்றால் பிடிக்கும். அதுவும் தமிழ் வாசிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் எப்போதும் சிறுவர்மலர் புத்தக்தை வாங்கி வாசிப்பேன். என்னால் நன்றாக வாசிக்க முடிகிறது. அதனால் சிறுவர்மலருக்கு நன்றி...இப்படிக்கு,கா.ஹர்ஷிகா 6ம் வகுப்பு, சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல். தொடர்புக்கு: 99943 31144


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !