உள்ளூர் செய்திகள்

சிறுதானிய பூரி!

தேவையான பொருட்கள்:கோதுமை மாவு - 100 கிராம்கேழ்வரகு மாவு - 50 கிராம்கம்பு, சாமை, சோளம் கலந்த மாவு - 50 கிராம்உப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:கோதுமை, கேழ்வரகு, கம்பு, சாமை, சோளம் தானிய மாவுடன் உப்பு, எண்ணெய், தண்ணீர் கலந்து, நன்கு பிசையவும். அதை, சிறு உருண்டைகளாக்கி, பூரியாக உருட்டவும்.வாணலியில் எண்ணெயை காயவைத்து, மாவை பொரித்து எடுக்கவும். மென்மை மிக்க, 'சிறுதானிய பூரி' தயார். மிகவும் சுவையாக இருக்கும். நார்ச்சத்து நிறைந்தது. சிறுவர், சிறுமியர் விரும்பி உண்பர்.- செ.இந்திராணி, கள்ளக்குறிச்சி.தொடர்புக்கு: 97881 07036


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !