உள்ளூர் செய்திகள்

இடி மின்னலின் போது பாதுகாப்பது எது?

* சுவர் மற்றும் கூரை உறுதியாக உள்ள காங்கிரீட் வீடு அல்லது பெரிய கட்டடங்களின் உள்ளே தங்கலாம். * காரின் உள்ளே இருக்கலாம். குழி, புதர் போன்ற பகுதியிலும் இருக்கலாம்.* மரத்தின் கீழ் நிற்க கூடாது. மரத்தின் அருகே இருக்கும் பகுதியிலும், மின்னல் பாயலாம். * நீர் நிலையும், சமவெளி பகுதியும் சேருமிடத்தில் மின்னல் பாய வாய்ப்பு உண்டு. மலைக்குன்று பகுதியும், சமவெளியும் சேருமிடங்களை தவிர்க்க வேண்டும். அருகருகே நிற்போர் மீதும் மின்னல் பாயும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !