உள்ளூர் செய்திகள்

விரலில் கேப் ஏன்?

விரலில் நகச் சுத்தி வந்தால் ஏன் எலுமிச்சம் பழத்தை சொருகுகிறோம் தெரியுமா?நகச்சுத்தி வருவதற்கான காரணம், 'ஸ்டெபையோ காக்கஸ்' என்ற பாக்டீரியா நக இடுக்கில் வளர்வதினால்தான். அந்த வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக எலுமிச்சைப் பழத்தைச் சொருகிக் கொள்கிறோம். பெரும்பாலான பாக்டீரியாக்கள் அமில நிலையில் வளருவதில்லை. அதிக ணீட உடைய பண்டங்களில் தான் பலுகிப் பெருகு கின்றன. எலுமிச்சையின் குறைவான ணீட கிருமிகளை வளர விடாமல் செய்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !