உள்ளூர் செய்திகள்

வாரமலர் இதழ் 39வது பிறந்த நாள்!

கவிதைச்சோலை - வரப்பிரசாதம்!33 சதவீத இட ஒதுக்கீடு அல்லசமரசம் பேசஇது... உங்கள் இடம்சகலமும் பேச!இரண்டடி அல்லஇரு பக்க திருக்குறள்பார்த்து, கேட்டு, படித்தது!திண்ணைகளில் - நாம் பேசத்தவறிய தேசத் தலைவர்களின்தாக்கம் ஏற்படுத்தும் வரலாறு!கவலை தோய்ந்து விடாமல்காவல் காத்தகவிதைச் சோலைகள் எத்தனை எத்தனை!குறுக்கும் நெடுக்குமானசதுரங்க வாழ்க்கையில்,தலையெழுத்தை மாற்றகுறுக்கெழுத்தால் பதில் ஒரு முன்னேற்றமே!'ஆண்'டிராகன் நிறைந்த'ஆன்டிராய்டு' உலகில் - இப்படிஅந்தரங்கத்தை அலசினால்அற்புதமான விடிவுண்டு!பன்னிரு ஆண்டிற்கு ஒருமுறை பூப்பது!குறிஞ்சிப் பூ!எண்ணி ஏழு நாட்களில்நில அபகரிப்பு இல்லாமல்கதிரொளியை காணாதுநீர் பிரச்னை ஏதுமின்றிஅனைவர்இதயத்தில் பூத்த மலர்வாரம் வரும் மலரல்லவரம் வாங்கி வந்தவர(பிரசாத)மலர் தான் வாரமலர்!சு. பிரபாகர், தேவகோட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !