ஒரே நிறத்தில் உடையணியும் தம்பதி!
அமெரிக்காவில், புளோரிடா மாகாணத்தில் வசித்து வருபவர், பிரான் - எட் கார்கீலா தம்பதி. திருமணமானதிலிருந்து, 52 ஆண்டுகளாக, தினமும் ஒரே நிறத்தில் உடையணிந்து வருகின்றனர், இத்தம்பதி. இந்த தகவலை, அவர்களது பேரன் டுவிட்டரில் பதிவிட, அந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, பாராட்டுகளை பெற்று வருகிறது.— ஜோல்னாபையன்