உள்ளூர் செய்திகள்

மதுவும், உதடும்!

கடந்த, 1800ல் மதுவை ஒழிக்க, வித்தியாசமான கொள்கையை பின்பற்றினர், இங்கிலாந்து பெண்கள். 'மது குடித்து வரும், கணவன் தன்னை முத்தமிடக்கூடாது...' என்பது தான் அது! ஆனால், அந்தப் போராட்டம் வெற்றி பெறவில்லை. 'முத்தமிடாமல் கூட இருந்து விடுவேன்; ஆனால், மது அருந்தாமல், இருக்க மாட்டேன்...' என்று கூறும் கணவன்மார்கள் இன்றும் இருக்கத்தானே செய்கின்றனர்!— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !