உள்ளூர் செய்திகள்

இன்னொரு டைடானிக்!

'கேரஸ்ட் கோன் கோர்டியா' இது, ஒரு ஆடம்பர கப்பல். 4,200 நபர்கள் பயணம் செய்ய வசதியாக உருவாக்கப் பட்டுள்ள இக்கப்பலில், நான்கு நீச்சல் குளங்களும், கேசினோ கிளப்புகளும் உல்லாச பயணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்கப்பல், 2005ல் புறப்பட்டு இத்தாலியை அடைந்த போது, பாறையில் மோதி, 32 பயணிகள் மரணமடைந்தனர். சர்ஜியோ க்ரிட்டோ என்ற இன்ஜினியர் தலைமையில், கப்பல் மீட்கும் பணி துவங்கியது. இதற்கான செலவு, 200 கோடி டாலர். இவ்வளவு செலவு செய்து மீட்கும் இக்கப்பல், மீண்டும் கடலில் பயணத்தை தொடர போவதில்லை; காயிலான் கடைக்கு தான் போகிறது.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !