கலைநயமிக்க பூட்டு!
படத்தில் காணப்படும் இந்த வித்தியாசமான பூட்டும், சாவியும், கடந்த, 1580ல், ஜெர்மனியினர் பயன்படுத்தியது. இன்றும், இது நல்லபடியாக வேலை செய்வது தான், அதிசயம். மனிதனின் கலை உணர்ச்சிக்கு அளவேது!