பிட்ஸ்(ஸா)
காலத்துக்கேற்ப விரதங்கள் மாற வேண்டும்! உண்ணாவிரதம், மவுன விரதம், கூடா விரதத்தைப் போல, தற்காலத்தில், சினிமா போகாத விரதம், 'டிவி' பார்க்காத விரதம், கச்சேரி போகாத விரதம், ஓட்டலுக்கு போகாத விரதம், காரில் ஏறாத விரதம் என, இம்மாதிரி விரதங்களை அனுசரிக்கலாம்.— பாக்கியம் ராமசாமி.