உள்ளூர் செய்திகள்

பிட்ஸ்(ஸா)

நாட்காட்டியில் கிழிக்கப்பட்ட தாள்களை, ஒன்று விடாமல் சேர்த்து வைப்பதோ, அவற்றை ஆண்டு முடிவில் பழையபடி காலண்டரில் ஒட்டி வைப்பதோ யாரும் செய்வதில்லை. ஆனால், பழைய எண்ணங்களை மனத்தோடு ஒட்டி வைத்துக் கொள்வது மட்டும் ஏன்... ஒவ்வொரு எண்ணமும், காலண்டரில் கிழித்தெறியப்பட்ட தாள். அதை நினைத்துப் பெருமையோ, சிறுமையோ படவேண்டிய அவசியமில்லை.— பாக்கியம் ராமசாமி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !