உள்ளூர் செய்திகள்

பிட்ஸ்(ஸா)

பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில், எண்ணெய் குளியல் செய்வர். முகத்தில் மஞ்சள் பூசி, நெற்றியில் பெரிய குங்குமம் இட்டு, ஈரம் உலராத முடியை விரித்துப் போட்டு, மொற மொற புடவையுடன் அவர்களைப் பார்ப்பதே புண்ணியம். இப்போது அத்தகைய காட்சிகள் குறைந்து, தலைமுடியை, 'கண்ணகி பிராண்டாக' எல்லா நாளிலுமே வைத்துக்கொண்டு நடக்கும் பெண்களைத்தான் பார்க்க முடிகிறது. பொட்டும், பூவும் மங்களத்துக்கு அடையாளம் என்பது போன்ற நம்பிக்கைகளுக்கு, இப்போதைய பெயர்: காலம் மாறி போச்சு!— பாக்கியம் ராமசாமி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !