உள்ளூர் செய்திகள்

பிட்ஸ்(ஸா)

பிறருக்கு கொடுக்கும் வாக்கிலிருந்து மட்டுமல்ல, நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் வாக்கினின்றும் பிறழக் கூடாது.'நாளையிலிருந்து காபி குடிக்க மாட்டேன்...' என்று நாம் உறுதி எடுத்துக் கொண்டால், நமக்கு நாமே ஒரு வாக்குக் கொடுத்துக் கொண்டதாக அர்த்தம். பிறருக்கு தந்த வாக்கை காப்பாற்றுவது போல், நமக்கு நாமே தந்து கொள்ளும் வாக்கையும் காப்பாற்ற வேண்டும்.— பாக்கியம் ராமசாமி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !