உள்ளூர் செய்திகள்

வீட்டுக்கு வீடு வாசப்படி!

கோலிவுட்டில், நடிகர் அஜித்துக்கு, 'சால்ட் அன்ட் பெப்பர்' நடிகர் என்ற பெயர் இருப்பது போல், ஹாலிவுட்டில், 54 வயதான ஜார்ஸ் குளூனிக்கும் இப்பெயர் உண்டு. நரை கலந்த இவரின் ஹேர்ஸ்டைலுக்கு ஏராளமான ரசிகைகள் உண்டு. இவரின் காதல் மனைவி அமல் அமலுதீன். தன் குடும்ப வாழ்க்கை பற்றி ஜார்ஜ் குளூனி கூறுகையில்,'என் மனைவி, என்னை, 'டிவி' பார்ப்பதற்கோ, விளையாட்டு போட்டிகளை பார்ப்பதற்கோ அனுமதிப்பது இல்லை. ஆனால், அவள் மட்டும், 'ரியாலிட்டி ஷோ'க்களை பார்க்கிறாள்...' என, பொருமித் தீர்த்துள்ளார். வீட்டுக்கு வீடு வாசப்படி!— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !