உள்ளூர் செய்திகள்

நடைப்பிணங்களான போதை ஆசாமிகள்!

ஆங்கில, 'திகில்' படங்களில், பிணங்கள் ரத்தம் சொட்ட, சொட்ட நடமாடுவதை, 'ஜோம்பிகள்' என்பர். இவர்களைப் போல், போதை பொருட்களுக்கு அடிமையாகி, வாழ்க்கையை தொலைத்து, தெருக்களில் புழுக்களை போல ஊர்ந்து செல்லும் பரிதாப காட்சிகளை, அமெரிக்கா மற்றும் பிலடெல்பியா நகர் தெருக்களில் காணலாம். நடைபிணங்களாக சுற்றி திரியும் இவர்களை கட்டுப்படுத்த தவறி விட்டனர், இங்குள்ள ஆட்சியாளர்கள். எனவே இந்த பழக்கம் அடுத்தடுத்த மாவட்டங்களுக்கும் பரவி வருகிறது. — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !