உள்ளூர் செய்திகள்

யானை தொப்பி!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இந்த இளம்பெண் அணிந்திருக்கும், தொப்பியின் பெயர், 'யானை தொப்பி!' பார்ப்பதற்கு யானை தலை போன்று இருப்பதால், இதை, 'யானை தொப்பி' என்று அழைக்கின்றனர். 'டிவி' நடிகைகளும், மாடலிங் பெண்களும் இதை விரும்பி அணிவதால், இதற்கு, ஜப்பான் இளம் பெண்களிடம் திடீர் மவுசு கூடிவிட்டது. இந்த தொப்பிக்கு மறு பெயர், நடிகை தொப்பி. காட்டில் ரூம் போட்டு யோசிச்சுருப்பாங்களோ!— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !