உள்ளூர் செய்திகள்

மரகத கிரீடம்!

ஈரான் நாட்டின் முன்னாள் பேரரசி, பாரா பஹ்லவி சூடிய இக்கிரீடம், பிளாட்டினம், மற்றும் பச்சை வெல்வெட் கொண்டு உருவாக்கப்பட்டது. இக்கிரீடத்தில், மரகத கற்கள், 36; முத்து, 105; மாணிக்கங்கள், 34 மற்றும் 1,469 வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் எடை இரண்டு கிலோ!-- ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !