முதல் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த, ஹென்றி என்பவர் தான் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்த முதல் நபர். இவர் 19ம் நுாற்றாண்டில் ஆயிரம் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை தயாரித்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பினார்.