உள்ளூர் செய்திகள்

வந்துவிட்டது பெண்களுக்கான, வயாக்ரா!

'வயாக்ரா' என்ற பெயரை கேட்டாலே, ஆண்களில் சிலர் உணர்ச்சி வசப்படுவர். வயதானவர்களின் புத்துணர்வுக்கு உதவும் என்பதால், வயாக்ரா உலக புகழ் பெற்றது. இப்போது, பெண்கள் பயன்படுத்த கூடிய வயாக்ராவும், மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. பாலியல் உணர்வு குறைவான பெண்கள் இதை பயன்படுத்தலாம். இந்த மாத்திரைக்கு, 'அமெரிக்கா புட் அன்டு டிரக்ஸ் அட்மினிஸ்டிரேஷன்' என்ற அமைப்பு அனுமதி வழங்கி, 'எட்டு வாரங்கள் பயன்படுத்தியும் பலன் காணாவிட்டால், மாத்திரை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்...' என்று, எச்சரிக்கையும் விடுத்துள்ளது.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !