உள்ளூர் செய்திகள்

கவிச்சோலை

தனிமை* குதூகலமானதுகூட்டம்...வலிமை வளர்ப்பதுதனிமை!* கொண்டாடகூட்டம்...அமைதிக்கோதனிமை!* சந்தோஷத்திற்குகூட்டம்...சாதிப்பதற்குதனிமை!* தனிமைஇனிமையாகும்தனிமையின்தன்மையறிந்தால்!* தனிமை —பக்குவப்படுத்தும்;பரவசம் கொடுக்கும்...வெற்றிக்கானவாசல் திறக்கும்!* நம்மை நாமேசெப்பனிடதனிமை...பிறருடன்ஒப்பிடாமல் உயரதனிமை!* ஊருடன்சேராமலிருப்பதல்லதனிமை...ஒப்பிட்டுஉடைந்து போகாமல்காக்க உதவும்தனிமை!* இந்தத் தனிமைஇனிமை!— ஆர்.வாணி, கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !