ஹி.... ஹி... வலை குறும்பு
கல்லூரி வகுப்புகளில், எதையெல்லாம் கற்றுக் கொண்டோம்...* வாயைத் திறக்காமல், கொட்டாவி விட!* கண்களைத் திறந்து கொண்டே தூங்க!* வகுப்பு சீக்கிரமே முடியும் என்பதை நம்ப!* மொபைல்போனைப் பார்க்காமலேயே, 'மெஸேஜ்' செய்ய!* வாயைத் திறக்காமலேயே, சிப்ஸ் சாப்பிட!* ஆசிரியரின் ஒவ்வொரு வார்த்தையையும், புரிந்து கொண்டது போல் நடிக்க!''உன்னைக் கட்டினதுக்கு, ஒரு கழுதையக் கட்டியிருக்கலாம்!''''நெருங்கின சொந்தத்துல கல்யாணம் செய்யக் கூடாதுங்க!'