உள்ளூர் செய்திகள்

ஜப்பானில் கொலு!

தமிழகத்தில், நவராத்திரி கொலு வைக்கப்படுவது போல, ஜப்பான் நாட்டிலும் கொலு வைத்து வழிபடுகின்றனர்.நம்மூர் சரஸ்வதி போல, அங்கு, 'பெண் டென்' என்ற தேவதையை வணங்குகின்றனர். சரஸ்வதி கையில் ஓலைச்சுவடி வைத்திருப்பது போல, அந்த தேவதையின் கையில் புத்தகம் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !