உள்ளூர் செய்திகள்

போர் என்றாலே பொருளாதார இழப்பு தானே!

கடந்த 14 ஆண்டுகளாக, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தீவிரவாத எதிர்ப்பு போர் நடத்தி வருகிறது அமெரிக்கா. இப்போரின்போது, இதுவரை, ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், இப்போரினால், அமெரிக்காவில் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, பிரவுன் பல்கலைக் கழகத்தின் வாட்சன் இன்ஸ்டிடியூட் பார் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் இப்புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !