உள்ளூர் செய்திகள்

புளியங்கொட்டை விளையாட்டு!

தரையில், சாக்பீசால் பெரிய வட்டம் வரைந்து, அதற்குள் புளியங்கொட்டைகளை பரப்பி வைக்கவும். வாயால் ஊதியே, ஒவ்வொரு புளியங்கொட்டையாக வட்டத்துக்கு வெளியே தள்ள வேண்டும்.மூச்சை உள்ளிழுத்து ஊதுவதால், நுரையீரலுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த விளையாட்டு இது. ஒரு காயை ஊதி தள்ளும் போது, அடுத்த காய் மீது படாமல் தள்ள வேண்டும் என்ற விதி உள்ளதால், மனதை ஒருநிலைப்படுத்த, இந்த விளையாட்டு உதவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !