உள்ளூர் செய்திகள்

மாம்பழ ஐஸ்கிரீம்!

தேவையான பொருட்கள்:மாம்பழம் - 1மில்க் கிரீம் - ஒரு கப்சர்க்கரை - தேவையான அளவு.செய்முறை: மாம்பழத்தின் தோலை சீவி, சிறிய துண்டுகளாக்கவும். மிக்சியில் மாம்பழ துண்டுகள், சர்க்கரை மற்றும் மில்க் கிரீம் சேர்த்து, நுரை வர அடித்து, குல்பி மோல்டுகளில் ஊற்றி, மூடி, பிரீசரில் இரவு முழுவதும் வைத்து, மறுநாள் எடுக்க, மாம்பழ ஐஸ்கிரீம் தயார்!குறிப்பு: குல்பி மோல்டு இல்லாதவர்கள், சிறிய பிளாஸ்டிக் கப்பில் ஊற்றி, நடுவே, ஐஸ் குச்சியை வைத்து, பிரீசரில் வைத்து எடுக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !