உள்ளூர் செய்திகள்

நூதன உலக சாதனைகள்!

படத்தில் உள்ள, சுமிக்கோ இவா முரா என்ற பெண்மணிக்கு, வயது, 83. ஐரோப்பிய நாடான ஜெர்மனியை சேர்ந்த இவர், காலையில் உணவகம் ஒன்றின் முதலாளியாக இருப்பவர், இரவோ, 'ராக்ஸ்டார்' டி.ஜே.,யாக அசத்துகிறார்.ஜெர்மனியின் போகோல்ட் நகரை சேர்ந்தவர், மிர்கோஹன் பென். இவர், கைகளால், 'ஸ்கேட்டிங்' செய்தபடி, தலை கீழாக, 50 மீட்டர் துாரத்தை, 8.55 வினாடிகளில் கடந்து, ஐந்து ஆண்டுக்கு முன், புதிய உலக சாதனை செய்துள்ளார். இவரால், சாய்வு பாதையிலும் இப்படி செல்ல முடியும். அது மட்டுமல்ல, ஒரு கையால் மட்டும், 'ஸ்கேட்டிங்' செய்யும் திறனும் பெற்றவர்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !