உள்ளூர் செய்திகள்

முருகனின் ஜென்ம நட்சத்திரம்!

முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரம் கார்த்திகை. இருப்பினும், பூச நட்சத்திரமே உகந்த நட்சத்திரமாக கருதப் படுகிறது. சிவ பெருமானின் நெற்றிக் கண்ணில் உருவான ஆறுமுகப் பெருமானை, சரவண பொய்கையில், கார்த்திகைப் பெண்கள் தாமரை மலர்களால் தாங்கியது, பூசத்தன்று தான் என்கிறது கந்தபுராணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !