உள்ளூர் செய்திகள்

நவராத்திரி டிப்ஸ்!

சிறிது ஜாதிக்காய், சிறிது கசகசா இரண்டையும் சேர்த்து அரைத்து, அனைத்துவித சுண்டலிலும் சேர்க்கலாம். இதனால், சுண்டல்கள் கமகமப்பதுடன், தினமும் சுண்டல் சாப்பிட்டாலும், எளிதில் ஜீரணமாகும்.செரிக்க சிரமப்படும் எல்லா உணவுகளிலும் இவ்விரண்டையும் சேர்த்து அரைத்து கலந்தால், செரிமானம் மிகவும் எளிதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !