உள்ளூர் செய்திகள்

ஓலன்!

தேவையான பொருட்கள்:அதிகம் பழுக்காத மஞ்சள் பூசணிக்காய் - கால் கிலோவெள்ளை பூசணிக்காய் - கால் கிலோசேப்பங்கிழங்கு - கால் கிலோபச்சை பயறு - நூறு கிராம்கறிவேப்பிலை உப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்பதேங்காய் - அரை மூடி (பால் எடுக்க)பாசிப்பருப்பு - கால் கப்பச்சை மிளகாய் - நான்குசெய்முறை: எல்லா காய்கறிகளையும் சிறிய சதுரமாக வெட்டி உப்பு சேர்த்து வேக விடவும். தேங்காயை துருவி கெட்டி பால் எடுக்கவும். பாசிப்பருப்பையும் வேக வைக்கவும். காய்கறிகளுடன் பாசிப்பருப்பை சேர்த்து, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். ஓலன் தயார்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !