உள்ளூர் செய்திகள்

ஓவியம் தீட்டும் வாணி ஜெயராம்!

கடந்த, 45 ஆண்டுகளாக, 19 மொழிகளில் பாடி வருகிறார், 70 வயதான பாடகி, வாணி ஜெயராம். இவரது இயற்பெயர், கலைவாணி. சிறந்த பாடகியான இவர், ஓவிய கலையிலும் திறமைசாலி என்பதை, இங்கு காணப்படும் வசந்த் தேசாயின் ஓவியத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். பென்சிலால் வாணி வரைந்த ஓவியம் இதுதான்..— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !