உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

புதிர்கன்னி!மீட்டப்படாத வீணையாக மீளாத்துயரில் நான்விவாக வயலில் நடவு செய்யப்படாத பயிராக நான்முற்றியும், அறுவடைக்கு ஆளில்லாமல் நான்முழுமை பெறாத வாசல் கோலமாய் நான்யாரும் கேட்காத இசைத்தட்டாய் நான்கண்ணன் ராசி இல்லாத கன்னியாக நான்பொருளாதார சுமையை சுமக்கும் கழுதையாக நான்யாரும் வாசிக்காத கவிதையாக நான்திருமணச் சந்தையிலே விலைபோகாமல் நான்ஆம்... நான் முதிர்கன்னி... வாழ்க்கை பயணத்தில் புதிர்கன்னி!— பி.ராஜ்குமார், நெய்வேலி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !