கவிதைச்சோலை!
கண்ணீரை சேமி!கூர்வாள் பேச்சுக்கள்அடிபணிய வைக்கும்அதிகாரங்கள்ரத்தக் கண்ணீர் வரவழைத்துசித்தத்தையே கலங்கடிக்கும்!கண்ணீரைதுடைத்தெறிந்தால் மட்டுமேதடைகளும், துன்பங்களும்உடையும்!கண்ணீரில் எந்தக்கவலையும் கரைவதில்லை!எல்லாம் இருப்பதற்காகஆனந்தப்படவும் வேண்டாம்அதையெல்லாம் இழந்ததற்காகஅழுதிடவும் வேண்டாம்!நம்பிக்கைப்பலம்உள்ளோர்க்குகன்னத்தில் நீர் வழிவதுநின்று விடும்!தன்னைத்தானே செதுக்கும்சிற்பிக்கு மட்டுமேகண்ணீருக்கு விடுமுறைகொடுக்க தெரியும்!ஆரா ரணங்களின் போதுஅழுது விட்டால்மனம் ஆறுதலடையும்என்பது ஐதீகம்!அதனால்...காசை மட்டுமல்லகண்ணீரையும் சேமியுங்கள்!— ரா. கலாராணி, சிவகாசி.