உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

சொர்க்கமும், நரகமும்!நேர்மையாய் வாழ்வதற்காகபெருமை கொள்ளுங்கள்!கருணையோடு வாழ்வதற்காககர்வம் கொள்ளுங்கள்!விட்டுக் கொடுத்து வாழ்வதற்காகமனதை விசாலப்படுத்திக்கொள்ளுங்கள்!அன்புடன் வாழ்வதற்காகஆனந்தம் கொள்ளுங்கள்!பொறுமையை கடைபிடிப்பதால்பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள்!நிரந்தர நிம்மதிநிலைத்திருக்கும் சொர்க்கவாசல்உங்களுக்காகவேநாள் முழுவமும்திறந்திருக்கும்!எதிர்மறை வழிகளில்வாழ்பவனுக்கு நித்தமும்ரொக்கம் கொட்டும்!நிம்மதியும், அமைதியும்ஆனந்தமும் இவர்களுக்கு'திரிசங்கு சொர்க்கம்' தான்!நரகத்தின் வாசல்களேஇவர்களுக்கு திறந்திருக்கும்!சொர்க்கமும், நரகமும்நம் கைகளில்நம் செயல்களில் தான்மறைந்துள்ளது!— எம்.ஆர்.ஜெயச்சந்திரன்,திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !