உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

சினம் கொள் மனிதா!சினம் கொள்ளாதேஎன்கிறார்கள்...எப்படி இருப்பது சினம் கொள்ளாமல்!நல்லன விடுத்துஅல்லனவே செய்யும்பொல்லாதோர் மீதுசினம் கொள்ளக்கூடாதா?மனிதநேயம் மறந்துஉயிர் வதை செய்யும்கொலைகாரர் மீதுசினம் கொள்ளலாகாதா?அடிப்படை தேவைகள் கூடகிட்டாமல் பலர் வாடஇரக்கமற்று வாழ்வோரிடம்சினம் கொள்ளக்கூடாதா?பாதகம் செய்வோரை கண்டுபயம் கொள்ளாமல்மோதி மிதித்து, முகத்திலுமிழசினம் கொள்ளலாகாதா?முற்றும் துறந்திட்டமுனிவர்களும் கூடசட்டென பொறுமை மீறிசினம் கொள்வதுண்டு!சுயநலத்திற்காகசினம் கொள்வதை விடுத்துபொதுநலம் விரும்பிசினம் கொள் மனிதா!—வ.முருகன், பாப்பனப்பட்டு, விழுப்புரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !