கவிதைச்சோலை!
கற்றுக்கொள்!நாணல்கள்...கற்றுக் கொடுக்கிறதுவளைந்து கொடுக்க!காகங்கள்...கற்றுக் கொடுக்கிறதுஒற்றுமையாக இருக்க!எறும்புகள்...கற்றுக் கொடுக்கிறதுசேமிப்பின் சிறப்பை!தேனீக்கள்...கற்றுக் கொடுக்கிறதுசுறுசுறுப்பின் சூட்சுமத்தை!ஆமைகள்கற்றுக் கொடுக்கிறதுவிடா முயற்சியை!ஐந்தறிவுஜீவன்கள் கூடநல்லவைகளை மட்டுமேகற்றுக் கொடுக்கின்றன...ஆனால்ஆறறிவு இருந்தும்மனிதா நீ மட்டும்எப்படி கெட்டவைகளைமட்டும் கற்றுக் கொண்டாய்?— வே.விநாயகமூர்த்தி, சென்னை.